அக்.19ம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் - ரயில்வே அறிவிப்பு


அக்.19ம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் - ரயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 10:16 PM IST (Updated: 14 Oct 2020 10:16 PM IST)
t-max-icont-min-icon

அக்.19ம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

அக்.19ம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் 3 நாட்களும், கோவைக்கு வாரம் 6 நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 15ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. 

Next Story