சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2020 5:02 PM IST (Updated: 17 Oct 2020 5:02 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

காவலர் தாமஸ் பிரான்சிஸ்சின் தந்தை உயிரிழந்த காரணத்தினால் அவரது தந்தையின் சடங்குக்காக 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story