ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்றும், இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்வது குறித்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!#JaganMohan#Andhra
— Dr S RAMADOSS (@drramadoss) October 22, 2020
Related Tags :
Next Story