தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2020 12:33 PM IST (Updated: 25 Oct 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில்  அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், 

தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு  உள்ளது. 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென்  தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவித்துள்ளது.

Next Story