தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று புதிதாக 2,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,31,942 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,201 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 669 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் - 8
செங்கல்பட்டு - 136
சென்னை - 669
கோவை - 238
கடலூர் - 48
தர்மபுரி - 16
திண்டுக்கல் - 21
ஈரோடு - 88
கள்ளக்குறிச்சி - 26
காஞ்சிபுரம் - 90
கன்னியாகுமரி - 36
கரூர் - 31
கிருஷ்ணகிரி - 43
மதுரை - 44
நாகை - 33
நாமக்கல் - 65
நீலகிரி - 52
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 26
ராமநாதபுரம் - 9
ராணிப்பேட்டை - 30
சேலம் - 97
சிவகங்கை - 13
தென்காசி - 19
தஞ்சாவூர் - 45
தேனி - 12
திருப்பத்தூர் - 37
திருவள்ளூர் - 113
திருவண்ணாமலை - 35
திருவாரூர் - 39
தூத்துக்குடி - 26
திருநெல்வேலி - 29
திருப்பூர் -98
திருச்சி - 48
வேலூர் - 55
விழுப்புரம் - 25
விருதுநகர் - 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story