வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 12 Nov 2020 3:26 PM IST (Updated: 12 Nov 2020 3:26 PM IST)
t-max-icont-min-icon

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை, 

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தற்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Next Story