தங்கம், வெள்ளி விலை நிலவரம்


தங்கம், வெள்ளி விலை நிலவரம்
x
தினத்தந்தி 15 Nov 2020 7:18 AM GMT (Updated: 15 Nov 2020 7:18 AM GMT)

ஒரு கிராம் தங்கம் ரூ.4,784-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து 38 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.4,784-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.67.30-க்கு விற்பனை ஆன நிலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story