சென்னையில் திடீர் மழை வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி


சென்னையில் திடீர் மழை வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Jun 2021 12:27 PM GMT (Updated: 2021-06-12T17:57:57+05:30)

சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது அவ்வப்போது வெயிலும் சுட்டெரித்து வருகிறது.

சென்னையில் வெப்பசலனம் காரணமாக, எழும்பூர், அண்ணா சாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், திநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசியது.

Next Story