ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - அமித்ஷாவை சந்திக்க திட்டம் என தகவல்

x
தினத்தந்தி 25 July 2021 10:49 AM IST (Updated: 25 July 2021 10:49 AM IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





