ஏழுமலையான் கோவிலில் ரூ.2.34 கோடி உண்டியல் வருவாய்


ஏழுமலையான் கோவிலில் ரூ.2.34 கோடி உண்டியல் வருவாய்
x
தினத்தந்தி 3 Aug 2021 1:35 AM IST (Updated: 3 Aug 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 796 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 10 ஆயிரத்து 99 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story