தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Oct 2021 2:50 PM GMT (Updated: 16 Oct 2021 2:50 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி :
தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் நேற்று குணமாகினர். 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Next Story