பாரத் நெட் திட்டம்: 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


பாரத் நெட் திட்டம்: 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 20 Oct 2021 5:13 AM GMT (Updated: 2021-10-20T10:43:03+05:30)

12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்க ரூ.1,815 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பாரத் நெட் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச்செயலகத்தில் எல்-டி மற்றும் பி இசி ஐ எல் நிறுவன அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

கிராமங்களுக்கு இணையவசதி வழங்கும் பாரத்நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story