மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு + "||" + In Chennai, the price of jewelery gold has come down by Rs 80 per razor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 16-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. 

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,474-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது.
2. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.
3. தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
5. தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.