மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Tamil Nadu reports 718 new #COVID19 cases, 751 recoveries and 11 deaths in the last 24 hours.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 751- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 11 பேர்  உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  27,27,635- ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 26,82,943- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால்  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,492- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  8,200- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா; மாவட்டத்தில் 83 போலீசாருக்கு பாதிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா
ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 519 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா