ஜனவரி 1-ந் தேதி முதல்: 41 ரெயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கம்
ஜனவரி 1-ந் தேதி முதல் 41 ரெயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயங்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
* மங்களூரு-நாகர்கோவில் (16649/16605) இடையே மற்றும் மறுமார்க்கமாக நாகர்கோவில்-மங்களூரு (16650/16606) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயங்கும்.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மற்றும் மறுமார்க்கமாக கோவை-சென்டிரல் (12680) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஜனவரி 14-ந் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயங்கும்.
* இதேபோல் திருச்சி-திருவனந்தபுரம் (22627), திருவனந்தபுரம்-திருச்சி (22628), திருப்பதி-விழுப்புரம் (16853), விழுப்புரம்-திருப்பதி (16854), சோரனூர்-திருவனந்தபுரம் (16301), திருவனந்தபுரம்-சோரனூர் (16302), எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (16303), திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (16304), திருநெல்வேலி-பாலக்காடு (16791), பாலக்காடு-திருநெல்வேலி (16792), மங்களூரு-கோவை (22609), கோவை-மங்களூரு (22610), மதுரை-புனலூர் (12729), புனலூர்-மதுரை (16730), கோட்டயம்-நீலாம்பூர் (16326), நீலாம்பூர்-கோட்டயம் (16325), கண்ணூர்-ஆலப்புழா (16308), ஆலப்புழா-கண்ணூர் (16307), எர்ணாகுளம்-கண்ணூர் (16305) கண்ணூர்-எர்ணாகுளம் (16306), எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஜோலார்பேட்டை (16089), ஜோலார்பேட்டை- சென்டிரல் (16090), பாலக்காடு-திருச்சி (16844), திருச்சி-பாலக்காடு (16843), கண்ணூர்-கோவை (16607), கோவை-கண்ணூர் (16608), திருவனந்தபுரம்-குருவாயூர் (16342), குருவாயூர்-திருவனந்தபுரம் (16341), நாகர்கோவில்-கோட்டயம் (16366), மங்களூரு-கோவை (16324), கோவை-மங்களூரு (16323), நாகர்கோவில்-கோவை (16321), கோவை-நாகர்கோவில் (16322), ராமேசுவரம்-திருச்சி (16850), திருச்சி-ராமேசுவரம் (16849) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story