வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியமா...! புகைப்படமா ...!


வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியமா...!  புகைப்படமா ...!
x
தினத்தந்தி 13 Jan 2022 3:13 PM IST (Updated: 13 Jan 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியம்போல் புகைப்படம் எடுத்துள்ள புகைப்பட கலைஞர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

மழை பெய்து நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலையினில் முகாமிட்டுள்ள வெண் மேகக்கூட்டங்கள் முகம் பார்ப்பதுபோல்  புகைப்படம் எடுத்துள்ள புகைப்பட கலைஞர். புகைப்படம் வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவிய போல்  உள்ளது.

1 More update

Next Story