நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வட்டார பார்வையாளர்களின் பெயர்கள், செல்போன் எண்கள் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார பார்வையாளர்கள் பெயர் மற்றும் செல்போன் எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வாரியாக வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அந்தவகையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் மண்டலம் வாரியாக பார்வையாளர்கள் பெயர்கள் மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, திருவொற்றியூர் என். சுரேஷ் 99522-62670, மணலி ஆர்.சுமன் 99946-57199, மாதவரம் எஸ்.சாந்தகுமார் 88079-05460, தண்டையார்பேட்டை பி.எம்.செந்தில்குமார் 82704-89470, ராயபுரம் ஐ.ஆனந்தகுமார் 95517-95810, திரு.வி.க.நகர் கே.சிவசவுந்திரவள்ளி 96550-53217, அம்பத்தூர் சி.சந்தோஷினி சந்திரா 99435-90255, அண்ணாநகர் ஒ.பர்ஹத்பேகம் 73976-30347, தேனாம்பேட்டை வி.மணிகண்டன் 94444-15586, கோடம்பாக்கம் எம்.கண்ணன் 88255-53805, வளசரவாக்கம் ஆர்.ராஜலட்சுமி 95000-48857, ஆலந்தூர் வி.முத்துசாமி 90951-54565, அடையாறு எஸ்.வெங்கடேஷ் 94877-71430, பெருங்குடி ஆர்.ராஜேந்திரன் 80722-65966, சோழிங்கநல்லூர் ஆர்.திவாகர் 99422-55557.
தாம்பரம் மாநகராட்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 1 முதல் 7 வரை லட்சுமி 73387-20801, செங்கல்பட்டு நகராட்சி லலிதா 95009-59938, மதுராந்தகம் நகராட்சி தினகர் ராஜ்குமார் 94441-51674, மறைமலைநகர் நகராட்சி ஞானமூர்த்தி 94443-18854, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஜெயதீபன் 94442-95077, அச்சரப்பாக்கம் பேரூராட்சி ஜெயந்தி 94450-01130, கருங்குழி பேரூராட்சி தமிழ் செல்வன் 94440-73322, இடக்கழிநாடு பேரூராட்சி சக்திவேல் 95004-27366, மாமல்லபுரம் பேரூராட்சி தியாகராஜன் 97875-94488, திருப்போரூர் பேரூராட்சி ரவிகுமார் 99407-60038, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சந்திரசேகரன் 94440-20656.
காஞ்சீபுரம் மாநகராட்சி
காஞ்சீபுரம் மாநகராட்சி ஆர்.பன்னீர்செல்வம் 94450-00903, மாங்காடு நகராட்சி சீனிவாசராவ் 94440-94280, குன்றத்தூர் நகராட்சி கோபி 74026-06006, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி எஸ்.மதுராந்தகி 73059-55670, உத்திரமேரூர் பேரூராட்சி பி.பாபு 94450-00168, வாலாஜாபாத் பேரூராட்சி ராஜஸ்ரீ 94446-89722.
பூந்தமல்லி- ஊத்துக்கோட்டை
திருவள்ளூர் ஆவடி மாநகராட்சி மதுசூதனன் 94454-77827, திருவள்ளூர் நகராட்சி கு.சமுத்திரம் 95857-09929, திருத்தணி நகராட்சி சரவணன் 86082-28276, திருவேற்காடு நகராட்சி ஜெயஸ்ரீ 94425-52001, பூந்தமல்லி நகராட்சி, மு.ராஜேந்திரன் 94450-01133. 99434-31559, பொன்னேரி நகராட்சி மோகனா 82489-98680, திருநின்றவூர் நகராட்சி தயாளன் 91235-06595, ஊத்துக்கோட்டை பேரூராட்சி லலிதா 98947-34256, ஆரணி பேரூராட்சி நந்தினி 63804-45880, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி டார்லிங் பிரதிபா 94446-92289.
மீஞ்சூர் பேரூராட்சி கே.அறிவழகன் 91761-03520, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி எஸ்.சாந்தினி 63851-16971, திருமழிசை பேரூராட்சி ஸ்ரீ சங்கரி 70106-23373, பள்ளிப்பட்டு பேரூராட்சி சி.கோமதி 82483-87638, 94878-87966, பொதட்டூர் பேட்டை பேரூராட்சி ஸ்ரீதரன் 76048-98153 இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இதேபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் வட்டார அளவிலான பார்வையாளர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Related Tags :
Next Story