செங்கல்பட்டு-காச்சிகுடா, காக்கிநாடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம்
செங்கல்பட்டு-காச்சிகுடா, காக்கிநாடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க தென் மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
* 10-ந்தேதி (நாளை) முதல் காச்சிகுடா-செங்கல்பட்டு (வண்டி எண்: 17652) எக்ஸ்பிரஸ் ரெயில்,
* 11-ந்தேதி முதல் செங்கல்பட்டு-காக்கிநாடா (17643) சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்,
* 12-ந்தேதி முதல் காக்கிநாடா-செங்கல்பட்டு (17644) சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்,
* 13-ந்தேதி முதல் செங்கல்பட்டு-காச்சிகுடா (17651) எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகிய 4 ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story