மின்சார ரெயிலில் இளம்பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது


மின்சார ரெயிலில் இளம்பெண்  முன் ஆபாச செயலில் ஈடுபட்ட  வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2022 1:30 PM IST (Updated: 15 Feb 2022 1:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் கைது


சென்னை,

சென்னையில் இருந்து தாம்பரம் சென்ற  ரெயிலில் பெண்களில் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். இளைஞரின் ஆபாச செய்கை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியானதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையிரில் அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23), என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பரங்கிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். போலீசார் லட்சுமணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story