
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி; 2 மின்சார ரெயில்கள் இன்று ரத்து
சென்டிரலில் இருந்து 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
8 Jan 2026 2:53 AM IST
சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு; 3 பயணிகள் காயம்
சமீப காலமாக, ரெயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
5 Jan 2026 10:47 AM IST
கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம்
ஏ.சி.மின்சார ரெயில் சேவை நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
4 Jan 2026 2:50 AM IST
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2026 11:35 PM IST
சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி - கடற்கரை மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம்
9 மின்சார ரெயில் சேவைகளின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
31 Dec 2025 6:31 AM IST
வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் - இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்
இந்த சம்பவம் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 2:08 PM IST
புறநகர் மின்சார ரெயில் சீசன் டிக்கெட் கட்டணம் உயர்வா? - ரெயில்வே விளக்கம்
ரெயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
21 Dec 2025 3:07 PM IST
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை: மெட்ரோவிடம் ஒப்படைக்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோவிடம் ஒப்படைக்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
19 Dec 2025 10:30 AM IST
வேளச்சேரி-பரங்கிமலை இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை
வேளச்சேரி-பரங்கிமலை இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
16 Dec 2025 6:41 AM IST
சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் ரத்து
பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2025 5:51 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 49 மின்சார ரெயில் சேவைகள் ரத்து
மின்சார ரெயில்கள் ரத்தை தொடர்ந்து 17 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
20 Nov 2025 6:59 AM IST
சென்னை: எருமை மாடு மீது மோதிய மின்சார ரெயில்
ரெயில் மிகவும் மெதுவாக சென்றதால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.
25 Oct 2025 3:49 AM IST




