ஆசிரியர் தகுதி தேர்வு: மார்ச் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வு வாரியம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 March 2022 10:57 PM IST (Updated: 7 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதன்படி http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story