
2025ம் ஆண்டு தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ் ஆர்வலர்கள் தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்திற்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.
6 Aug 2025 2:30 AM
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
31 July 2025 8:57 AM
பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
25 July 2025 2:02 PM
மின்னணு பயிர் கணக்கீடு பணிக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
23 July 2025 4:00 PM
திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 சன்மானமாக வழங்கப்படும்.
23 July 2025 2:45 PM
31ம்தேதி வரை நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நியமன உறுப்பினர் பதவிக்கு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் ஜூலை 31ம்தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
23 July 2025 10:40 AM
கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
16 July 2025 7:42 PM
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழகத்தில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 4:42 PM
மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும்.
10 July 2025 3:27 PM
மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடங்கள்: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பாலின நிபுணர் பணிக்கு, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பாலினத்தை மையமாகக் கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
6 July 2025 9:28 AM
மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 15-ந்தேதி தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் விண்ணப்பம் பெறப்பட உள்ளது என முதலில் தெரிவிக்கப்பட்டது.
6 July 2025 5:01 AM
திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
4 July 2025 4:23 PM