காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட'பல்லவன்' ரெயில் நேரம் மாற்றம்
தினத்தந்தி 17 March 2022 7:00 PM IST (Updated: 17 March 2022 7:00 PM IST)
Text Sizeகாரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட,ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பல்லவன் ரெயிலின் (12606) நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஏப்.1 முதல் காரைக்குடியில் இருந்து 'பல்லவன்' ரெயில் காலை 5.30 மணிக்கு புறப்படும் .
மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு இந்த ரெயில் புறப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire