சென்னையில் மெகா மாரத்தான் போட்டி: 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
தினத்தந்தி 3 April 2022 2:27 PM IST (Updated: 3 April 2022 2:27 PM IST)
Text Sizeசென்னை பெருங்குடியில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
சென்னை,
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெருங்குடியில் உள்ள ஜென் மருத்துவமனை சார்பில் ஆரோக்கியமான வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மாரத்தான் நடைபெற்றது.
இதில் பெண்கள், இளைஞர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire