அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல்
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு உள்கட்சி தேர்தல் தேதியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்.
சென்னை,
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் உள்கட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் கட்சியின் அமைப்புரீதியான 25 மாவட்டங்களுக்கு வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, காஞ்சீபுரம் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
திருச்சி மாநகர் உள்பட 25 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட தேர்தல் வருகிற 16- ந் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்
வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் உள்பட 37 அ.தி.மு.க. அமைப்புரீதியான மாவட்டத்தில், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் 19-ந்தேதியும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு உள்பட 38 மாவட்டங்களுக்கான தேர்தல் 21-ந்தேதியும் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டு வரும் புதுச்சேரி கிழக்கு, மேற்கு, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களுக்கான கிளை, பஞ்சாயத்து, வார்டு, வட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 23-ந்தேதி அன்றும், தொகுதி, பகுதி, நகரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் 24-ந்தேதியும் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story