தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 7 April 2022 1:05 PM IST (Updated: 7 April 2022 1:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது .

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் .

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
  
Related Tags :
Next Story