சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்திப்பு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்திப்பு
x
தினத்தந்தி 7 April 2022 3:48 PM IST (Updated: 7 April 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதி அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் மாடர்ன் வகுப்புகளாக தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story