ஆவின் நிறுவனத்தில் விஜிலன்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2022 10:55 AM IST (Updated: 10 April 2022 10:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் விஜிலன்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.


நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்திற்கு விஜிலன்ஸ் அதிகாரிகள் திடீரென வருகை தந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆய்வு நடத்தியதில், நிறுவனத்தில் நெய் உள்ளிட்ட பொருட்கள் குறைவாக இருப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைனை அடுத்து நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


Next Story