சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 April 2022 3:39 PM IST (Updated: 14 April 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.


சென்னை,

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,968 லிருந்து  ரூ.40,048 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4.996 லிருந்து 5,096 ஆக அதிகரித்துள்ளது. 

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.74.20 க்கு விற்கப்பட்ட வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து 74.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 




Next Story