நாமக்கலில் திடீரென குறைந்த முட்டை கொள்முதல் விலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 April 2022 8:04 PM IST (Updated: 15 April 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை திடீரென குறைந்துள்ளது.


நாமக்கல்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்தது. இந்த நிலையில், இன்று நாமக்கலில் முட்டை விலை 20 காசுகள் குறைத்துள்ளது. அதன்படி ஒரு முட்டை 4 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல் சென்னையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




Next Story