"தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது" - இ.கம்யூ., தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு
மத்திய அரசு தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
பொதுமக்கள் உருவாக்கிய நாட்டு சொத்துகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் மத்திய அரசு விற்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பாஜக தலைமையிலான அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது.
மேலும் இந்த அரசு பொதுமக்கள் உருவாக்கியுள்ள நாட்டு செல்வங்களை எல்லாம், பொது நிறுவனங்களை எல்லாம், பொதுத்துறை அமைப்புகளை எல்லாம் தனியார் மயமாக்கி வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story