இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - முத்தரசன்

விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 9:00 AM
மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு

மாநிலக் கல்விக் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 9:44 AM
சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - முத்தரசன்

சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - முத்தரசன்

கல்வியும், அறிவும் வளர்ந்தோங்கும் சூழலில் சாதிய ஆணவ படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 July 2025 4:36 PM
மத்திய பாடத்திட்டத்தில் மதவெறி வன்ம விஷ விதைகள்: உடனடியாக நீக்க வேண்டும் - முத்தரசன்

மத்திய பாடத்திட்டத்தில் மதவெறி வன்ம விஷ விதைகள்: உடனடியாக நீக்க வேண்டும் - முத்தரசன்

கல்வி ஆராய்ச்சிக் குழுவில் வலதுசாரியினர் நியமிக்கப்பட்டதன் விளைவுகள் வெளிப்பட்டுள்ளன என்று முத்தரசன் கூறியுள்ளார்.
18 July 2025 5:41 AM
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் -  முத்தரசன் கண்டனம்

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் - முத்தரசன் கண்டனம்

கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
15 July 2025 9:27 AM
மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்

மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்

மத்திய அரசு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
25 Jun 2025 7:24 AM
முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது - முத்தரசன்

முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது - முத்தரசன்

தமிழ்நாட்டு மக்கள் மதவெறி அரசியலை நிராகரிப்பார்கள் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
23 Jun 2025 9:12 AM
இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 May 2025 6:22 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ள பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
29 April 2025 10:11 AM
மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது - முத்தரசன் பேட்டி

மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது - முத்தரசன் பேட்டி

நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 Feb 2025 11:29 PM
தமிழ்நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 Feb 2025 9:45 AM
திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்: இரா.முத்தரசன்

திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்: இரா.முத்தரசன்

திமுக கூட்டணி மேலும் பலப்படும் என்று இரா.முத்தரசன் கூறினார்.
22 Oct 2024 5:27 PM