ஜூன் 10-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்


ஜூன் 10-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்
x
தினத்தந்தி 11 May 2022 1:23 PM GMT (Updated: 2022-05-11T18:53:50+05:30)

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் .


சென்னை ,

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் .

மேலும் உட்கட்சி தேர்தலில் தலைவர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும்  கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் Next Story