கடலூர் :பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆயுதப்படை காவலர் தற்கொலை
தினத்தந்தி 18 May 2022 7:14 AM IST (Updated: 18 May 2022 7:14 AM IST)
Text Sizeதனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடலூர் , சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார் .ஆயுதப்படை காவலர் எதற்காக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்தார் எனப்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire