சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது
x

வள்ளியூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகராஜனை தென்காசி போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வள்ளியூர் கட்டகணேசன் தலைமையில் 25 பேர் வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வள்ளியூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்.


Next Story