புகையிலை விற்ற 27 பேர் கைது


புகையிலை விற்ற 27 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்டி கடைகளில் குட்கா விற்பனை செய்த கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, மத்தூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story