பெரம்பலூரில் கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை


பெரம்பலூரில் கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை
x
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவில்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் நேற்று யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது 28 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 33 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story