விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x
திருப்பூர்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் பகவதிபாளையம் வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது தமிழ்செல்வி என்ற பெண் விவசாயி உண்ணாவிரத பந்தலில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மீண்டும் அவர் போராட்டத்தில் கலந்துகொண்டார்.


Next Story