கிராவல் மண் அள்ளிய 3 பேர் கைது


கிராவல் மண் அள்ளிய 3 பேர் கைது
x

கிராவல் மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

வையம்பட்டி:

மணப்பாறையை அடுத்த பாத்திமா புதூர் மலை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), ஆவாரம்பட்டியை சேர்ந்த மரிய பீட்டர்(25), சடையநாயக்கனூரை சேர்ந்த செந்தில்குமார்(31) ஆகிய 3 பேர் மீதும் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


Next Story