சூதாடிய 3 பேர் கைது


சூதாடிய 3 பேர் கைது
x
சேலம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதி கிழக்கு வட்டத்தில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கே பொது இடத்தில் சீட்டு விளையாடிய அதே ஊரை சேர்ந்த விஜயன் (வயது 28) ரமேஷ் (41) செல்வம் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story