பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்


பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க திருச்சி மண்டல தலைமை வனப்பாது காவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனவர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை வேட்டையாடிய திருத்துறைப்பூண்டி வீரநகரை சேர்ந்த கார்த்தி, பாண்டியன், பாண்டியா ஆகியோருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story