போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது


போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
x

கனியாமூர் கலவர வழக்கு போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். இ்ந்த நிலையில் போலீசார் மீது கல்வீசி தாக்கியதோடு போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த ஹரிகரன்(வயது 21), பார்த்திபன்(21), பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம் சார்வாய்புதூரை சேர்ந்த சக்திவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story