பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

பசுபதிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடியரசு கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 24), செல்வகுமார் (29), சதீஷ்குமார் (29) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடி ெகாண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story