மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரராக்கியம் அருகே உள்ள பாலராஜபுரம் வேளார் தெருவை சேர்ந்த முருகன் மனைவி சண்முகவள்ளி (வயது 45), கட்டளை பகுதியை சேர்ந்த சிவானந்தம் (30), சித்தலவாய் மேல காரத்தெருவை சேர்ந்த மருதநாயகம் (74) ஆகிய 3 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story