மது விற்ற 3 பேர் கைது
![மது விற்ற 3 பேர் கைது மது விற்ற 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/17/1241146-43.gif)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாயனூரை ேசர்ந்த ஸ்ரீதர் (வயது 34), வயலூர் பகுதியை சேர்ந்த தனம் (55), பஞ்சப்பட்டி பகுதியை சேர்ந்த மலர் (42) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)