புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2023 8:00 AM IST (Updated: 30 Jun 2023 8:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆர்.எஸ்.புரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் போலீசார் ஒண்டிப்புதுார், தடாகம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற சுப்பால் சிங், பாஸ்கர், தனலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 267 புகையிலை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story