மண் கடத்திய 3 பேர் கைது
நாங்குநேரி அருகே குளத்தில் இருந்து மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி குளத்தில் இருந்து டிராக்டரில் மண் கடத்தி வருவதாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று டக்ளஸ் சாமுவேல் (வயது 33), அருணாச்சலம் (49), பிச்சு ராஜா (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire