மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் சாவு


மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் சாவு
x

மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்தன.

விருதுநகர்

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சிவசங்குபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குட்டிராஜ் (வயது 50). இவர் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்கு ஆடுகளை கொண்டு சென்ற போது ஏழாயிரம் பண்ணை அருகே மூடப்பட்ட அரசு மதுபான கடை அருகே கம்பி வேலியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்தன. இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story