டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்
ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 7:31 AM GMTவளர்ப்பு நாய் கடித்து தொழிலாளி சாவு - திருப்பூரில் பரபரப்பு
முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 2:19 PM GMTகுளியல் அறையில் மின்சாரம் தாக்கி புதுப்பெண் சாவு: திருமணமான 4 மாதங்களில் பரிதாபம்
குளியல் அறைக்கு குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 May 2024 10:56 PM GMTமோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.
26 Oct 2023 7:30 PM GMTமின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் சாவு
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் உயிரிழந்தார்.
26 Oct 2023 6:04 PM GMTவண்டலூர் அருகே குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் சாவு
வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
26 Oct 2023 7:54 AM GMTபொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மீன் வியாபாரி சாவு
பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற மீன் வியாபாரி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
26 Oct 2023 5:47 AM GMTஇளம்பெண் உடல் கருகி சாவு
சங்ககிரி அருகே இளம்பெண் உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
25 Oct 2023 8:09 PM GMTசிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு
சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
25 Oct 2023 7:48 PM GMTவாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலி
வாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலியானார்.
25 Oct 2023 6:59 PM GMTசாலை விபத்தில் சிக்கி தொழிலாளி சாவு
சாலை விபத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 5:42 PM GMT