பெட்டிக்கடையை உடைத்து திருடிய 4 பேர் கைது


பெட்டிக்கடையை உடைத்து திருடிய 4 பேர் கைது
x

பெட்டிக்கடையை உடைத்து திருடிய 4 பேர் கைது

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே எழுமலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலவாசகன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையின் கதவை உடைத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான ரூபாயை திருடிச் சென்றனர். இதுகுறித்து எழுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் எழுமலையைச் சேர்ந்த குழந்தைவேலு(வயது 25), வாசுதேவன்(25) மகாராஜா(27), அஜித்குமார்(25) என்ற 4 வாலிபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story